The Indian Times

மாஸ்டர் ஸ்டைலில் வெற்றியை கொண்டாடிய தமிழக அணி – டான்ஸ் வீடியோ

சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் தமிழக அணிமிக சிறப்பாக ஆடி அபார வெற்றி பெற்றது. மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகியோர் நகரங்களில் இந்த போட்டி நடந்தது. இந்த தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டில் பரோடாவை அணியை வீழ்த்தி தமிழக அணி வெற்றிவாகை சூடியது.


இந்த வெற்றிக்கு பின் தமிழக அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடுவதுற்காக வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஒன்றாக ஆடியுள்ளார். வீரர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தளபதியின் ஸ்டெப் போட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறடகு இதை பார்த்த நெட்டிசன்களும் த்விட்டேர் ரசிகர்களும் தமிழக அணியை பாராட்டி வருகின்றனர். Watch the video below.

https://twitter.com/i/status/1356071118096855050

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in