The Indian Times

நடுரோட்டில் சண்டை – கணவன் குடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ் – சூப்பர் வீடியோ

வாழ்க்கையில் சந்தோஷம் என்றால் நமக்கு பிடித்தவர் நமக்கு கொடுக்கும் சப்ரைஸ்தான். அதுவும் கல்யாணம் ஆன பிறகு கணவன் மனைவிக்கு கொடுக்கும் சர்ப்ரைஸ், மனை‌வி கணவனுக்கு கொடுக்கும் சர்ப்ரைஸ் என்று அவர்களுக்குள் அடங்கும் சர்ப்ரைஸ் வாழ்க்கையில் பல நுட்பமான தருணங்களில் அந்த தம்பதிகளை மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும். இந்த நிலையில், இங்கு ஒரு கணவர் தன்னுடைய மனைவிக்கு புதுவிதமான முறையில் சர்ப்ரைஸ் செய்து இருப்பது மிக அழகாக உள்ளது.

Advertisement

இதில் கணவர் மனைவிக்கு இடையே திருமணம் நடந்து வெறும் ஒரு மாதம் தான் ஆன நிலையில் இப்போது ஒருமாத ஆன்னிவெர்ஸரி தொடர்ந்து அந்த மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.அந்த வாலிபர் தனது மனைவியை ஒரு பைக்கில் அழைத்து சென்று ஒரு பஸ்ஸை துரத்தி சென்று இருக்கிறார். அந்த பஸ் முன்னாடி சென்று நிறுத்தி அந்த டிரைவரிடம் சண்டை போட்டு இருக்கிறார். அந்த டிரைவரும் அந்த அளவுக்கு அந்த வாலிபரை திட்டி இருந்தார்.

Advertisement

மனைவி ஒன்றும் புரியாத இருந்தாள். திடிரென அந்த கணவர் அந்த பஸ்சில் ஏறினார். அப்போது அந்த டிரைவர் அந்த வாலிபரின் மனை‌வியிடம் உங்கள் கணவர் பஸ்சில் ஏறுகிறார். அவரை தடுங்கள் என்று கூறியுள்ளார் அதை தொடர்ந்து அந்த மனைவி பஸ்சில் ஏறி இருந்தார். அப்போது அந்த பஸ்சில் பயங்கர அலங்காரம் செய்து அவரது கணவர் சர்ப்ரைஸ் செய்து இருந்தார். இது புது விதமான முறை என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in