தமிழர் பெருமையான பொன்னியின் செல்வன் மெஹந்தி போட்டுக்கொண்ட CWC கனி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி எப்போ வரும் என பல ரசிகர்களையும் காக்க வைக்கும் ஒரே நிகழ்ச்சி இந்நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சியில் கோமாளிகள் குக்குகள் அடிக்கும் லூட்டிகள் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.தங்கள் கவலையை மறந்து தங்களை சிரிக்க செய்வதால் இந்நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

தமிழர் பெருமையான பொன்னியின் செல்வன் மெஹந்தி போட்டுக்கொண்ட CWC கனி 1

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகியவர் தான் கனி.இவரை அனைவரும் காரக்குழம்பு கனி என்று தான் செல்லமாக அழைப்பார்கள் காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடிக்கடி காரக்குழம்பு வைப்பதால்.இவர் பிரபல நடிகை விஜய லக்ஷ்மியின் சகோதரியும்,பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளரும் ஆவார்.இந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது மேலும் ரசிகர்களையும் இவருக்கு அதிகம் ஏற்படுத்தி கொடுத்தது.தனது கடின உழைப்பினால் குக் வித் கோமாளி போட்டியின் 2 வது சீசனில் டைட்டில் வின்னராக வெற்றிபெற்றார் கனி

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தமிழர் பெருமையான பொன்னியின் செல்வன் மெஹந்தி போட்டுக்கொண்ட CWC கனி 2

விளம்பரம்

தமிழகமே தற்போது எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் என்றால் பொன்னியின் செல்வன் தான்.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது,இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது,இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இப்படத்திற்காக கனி தனது கைகளில் பொன்னியின் செல்வன் மெஹந்தியை போட்டுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.பலரும் கனியை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment