The Indian Times

சார் இங்க மலைப்பாம்பு ஒன்னு படுத்துருக்கு..தீபாவை பங்கமாக கலாய்த்த KPY BALA

விஜய் தொலைக்காட்சி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.விஜய் டிவி பலரின் திறமைகளை கண்டறிய பெரும் கருவியாக உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரிடமும் இருக்கும் திறமைகளை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை புகழின் உச்சியில் தூக்கி உட்கார வைக்கிறது.அந்தளவிற்கு பல திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள் .மேலும் மக்களை மகிழ்விக்கும் விதமாக விஜய் தொலைக்காட்சி அண்ட கா கசம் என்ற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.இதில் வெற்றிபெறுபவர்களுக்கு 15 லட்சம் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்குகின்றனர்.வழக்கம் போல இந்த நிகழ்ச்சியிலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் பாலா ,தீபா,புகழ் ஆகியோர் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசதியுள்ளனர்.மந்திரம் சொல்ல கிங் காங் வரவே அவரும் அவர் பங்குக்கு அசத்தியுள்ளார்.சிரிப்பு தாங்க முடியாமல் தீபா கீழே விழவே உடனே பாலா அவரை பார்த்து சார் இங்க மலைப்பாம்பு ஒன்னு படுத்துருக்கு என கலாய்த்துள்ளார் .இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

https://www.youtube.com/watch?v=y4zxMo_1IFY

Embed video credits : Vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in