மலையாள பெண்குட்டியாக மாறிய குக் வித் கோமாளி மோனிஷா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகியவர் மோனிஷா, இந்த நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

மலையாள பெண்குட்டியாக மாறிய குக் வித் கோமாளி மோனிஷா 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

மலையாள பெண்குட்டியாக மாறிய குக் வித் கோமாளி மோனிஷா 2

விளம்பரம்

இதனால் யூடியூப் சேனல்களில் சில சில தொடர்களில் நடித்து வந்தார்,ரொம்ப நாளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வரவேண்டும் என கனவு கண்டு,சீசன் 4ல் ஆடிஷன் வந்து தேர்வு ஆகாமல் வெளியேறினார் மோனிஷா.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் மாலையில் VIBE செய்யும் நடிகை சினேகா

மலையாள பெண்குட்டியாக மாறிய குக் வித் கோமாளி மோனிஷா 3

விளம்பரம்

பின்னர் நான்காவது சீசனில் தேர்வாகி கோமாளியாக கலக்கி பலருக்கும் தற்போது மோனிஷாவை தெரிய வந்துள்ளது மேலும் அண்மையில் வெளியாகிய சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  புத்தம் புதிய DANCE STUDIO திறந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

மலையாள பெண்குட்டியாக மாறிய குக் வித் கோமாளி மோனிஷா 4

விளம்பரம்

தற்போது சினிமாவில் தனக்கான ஒரு குட்டி இடத்தை பிடித்திருக்கிறார் மோனிஷா,

மலையாள பெண்குட்டியாக மாறிய குக் வித் கோமாளி மோனிஷா 5

இந்நிலையில் இவர் லேட்டஸ்டாக கேரளா சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

மலையாள பெண்குட்டியாக மாறிய குக் வித் கோமாளி மோனிஷா 3

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment