விக்ரம் மற்றும் ஜெயிலரில் கலக்கிய நடிகர் ஜாபரின் சிறுவயது புகைப்படங்கள்

பாவக்கதைகள் வெப் சீரிஸில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமாகியவர் ஜாபர், இவர் சிறுவயதிலேயே நடனத்தின் மீது ஆர்வம் உள்ளவர் என்பதால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

விக்ரம் மற்றும் ஜெயிலரில் கலக்கிய நடிகர் ஜாபரின் சிறுவயது புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு லோகேஷின் விக்ரம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்தி அனைவரையும் கவர்ந்தார் ஜாபர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

விக்ரம் மற்றும் ஜெயிலரில் கலக்கிய நடிகர் ஜாபரின் சிறுவயது புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார்.

விக்ரம் மற்றும் ஜெயிலரில் கலக்கிய நடிகர் ஜாபரின் சிறுவயது புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த இரண்டு படங்களிலும் இவரது நடிப்பை பார்த்த நெல்சன் இவரை சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்தார்,

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி

விக்ரம் மற்றும் ஜெயிலரில் கலக்கிய நடிகர் ஜாபரின் சிறுவயது புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தில் நடித்து ஜாபர் தற்போது சினிமாவில் நல்ல உயரத்தை எட்டியுள்ளார் .

விக்ரம் மற்றும் ஜெயிலரில் கலக்கிய நடிகர் ஜாபரின் சிறுவயது புகைப்படங்கள் 5

இனி வரும் நாட்களில் ஜாபர் நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் மற்றும் ஜெயிலரில் கலக்கிய நடிகர் ஜாபரின் சிறுவயது புகைப்படங்கள் 6

மேலும் ஜாபர் ஷாருக்கானின் ஜவான் படத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.நிச்சயம் இப்படத்திற்கு பிறகு இவர் சினிமாவில் இன்னும் மேலே உயர்வார்

கட்டாயம் படிக்கவும்  42 வயதிலும் 24வயது பெண்ணை போல கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விக்ரம் மற்றும் ஜெயிலரில் கலக்கிய நடிகர் ஜாபரின் சிறுவயது புகைப்படங்கள் 7

தற்போது இவரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விக்ரம் மற்றும் ஜெயிலரில் கலக்கிய நடிகர் ஜாபரின் சிறுவயது புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment