இன்று நடைபெற்ற விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் நடிகை திருமண புகைப்படங்கள்

டிக் டாக் மூலம் பிரபலமாகியவர் சங்கீதா, இவருக்கு சின்னத்திரையில் இயக்குனர் திரு செல்வம் இயக்கிய கல்யாண வீடு நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது.

இன்று நடைபெற்ற விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் நடிகை திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இதனை சரியாக பயன்படுத்தி சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார், இந்த தொடருக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் படப்பிடிப்பில் குத்தாட்டம் போட்ட நந்தினி... வைரல் வீடியோ

இன்று நடைபெற்ற விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் நடிகை திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்

இன்று நடைபெற்ற விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் நடிகை திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடரிலும் நடித்துள்ளார்.

இன்று நடைபெற்ற விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் நடிகை திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு டிடிஎப் வாசனுடன் திருமணம் என்று செய்திகள் இணையத்தில் உலா வந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் CWC சிவாங்கியின் அழகிய புகைப்படங்கள்

இன்று நடைபெற்ற விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் நடிகை திருமண புகைப்படங்கள் 5

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது, இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

இன்று நடைபெற்ற விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் நடிகை திருமண புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment