காதலியை கரம் பிடித்த நடிகர் கவின்… வைரலாகும் திருமண புகைப்படங்கள்

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் கவின்.இந்த தொடர்க்கு பிறகு தொடர்ந்து நாடகங்கள் நடித்து வந்தார்.எந்த தொடரிலும் இவருக்கான வெற்றி என்பது கிடைக்கவில்லை,அப்பொழுதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வந்தது,வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அந்த சீசனில் கலந்துகொண்டு மிகப்பிரபலம் ஆகினார்.இவர் தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  ஜடாயு கோவிலுக்கு சென்ற குக் வித் கோமாளி சுனிதா

காதலியை கரம் பிடித்த நடிகர் கவின்... வைரலாகும் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி வெற்றிநடை போடுபவர் கவின்.இவர் நடிப்பில் வெளியாகிய லிப்ட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  BMW கார் வாங்கி அதில் ஏழைக்குழந்தைகளை அழைத்து சென்ற VIJAYTV தங்கதுரை

காதலியை கரம் பிடித்த நடிகர் கவின்... வைரலாகும் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது இவரின் நீண்ட கால நண்பர் ஆன மோனிகா என்பவரை திருமணம் செய்துள்ளார் கவின்,இவரின் திருமணத்திற்கு நடிகர் புகழ் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment