அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் இன்னும் பல ஒருதலைக்காதலர்களின் மனதிற்குள் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.அதற்கு முழு காரணமும் பார்த்திபன் மற்றும் நடிகை நந்திதா தாஸின் நடிப்பில் வெளியாகிய அழகி படம் தான்.இப்படம் இன்றும் பலருக்கும் விருப்பமான படமாக அமைந்துள்ளது.இப்படம் 2002 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகியது.

அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படம் மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் தான் நந்திதா தாஸ்.இவர் ஹிந்தி நடிகை ஆவார்.முதன் முதலில் பேங்கில் பாக்ஸ் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து ஹிந்தி படங்களில் வாய்ப்பு வரவே தொடர்ந்து நடித்து வந்தார்.இடையிடையில் மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார் நந்திதா.

அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஆனால் பல படங்களில் இவர் நடித்தாலும் இவர் நடித்த முதல் தமிழ் படம் அழகியில் தான் நடிகையாகவே பலராலும் அறியப்பட்டார் என்று சொல்லலாம்.

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் இவரின் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் இப்படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்பு வரவில்லை.

அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

இதனால் மீண்டும் ஹிந்தி சினிமாவில் பயணிக்க தொடங்கியுள்ளார்.இவர் கடைசியாக நடித்த தமிழ்ப்படம் என்றால் அது 2012ல் வெளியாகிய நீர்ப்பறவை படம் தான்.இப்படத்திலும் தனது சிறந்த நடிப்பினை காண்பித்து அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நந்திதா நடித்து வருகிறார்.அதுவும் தமிழ் சினிமாவை விட்டு முற்றிலும் நீக்கிவிட்டார் நந்திதா.இவர் மீண்டும் நடிக்க வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 7

மேலும் இவருக்கு திருமணம் ஆகி மகன் ஒருவர் இருக்கிறார்.இவர் மகனுடன் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment