ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆதி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை அளித்தது. தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

ஆதியின் சப்தம் பட டீசர் இதோ 1

விளம்பரம்

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் முதல் முதலாக யாகாவா ராயினும் நா காக்க ஏன்ற படத்தில் தான் இணைந்து நடித்தனர்.இப்படத்தினை தொடர்ந்து மரகதநாணயம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து அசத்தினார்கள்.

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

ஆதியின் சப்தம் பட டீசர் இதோ 2

விளம்பரம்

இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அண்மையில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.தற்போது இவர் ஈரம் படம் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் சப்தம் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV தங்கதுரை

விளம்பரம்

Embed Video Credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment