The Indian Times

மயக்கும் குரலில் பாடும் இளம்பெண் – வைரல் வீடியோ

தமிழ் இசை ரசிகர்களிடம் 90களில் மிகவும் பிரபலமான பாடலான மின்சார கனவு திரைப்படத்தில் உள்ள வெண்ணிலவே வெண்ணிலவே பாடலை பாடி அனைவரது இதயங்களிலும் இடம்பிடித்துள்ளார்.ரஹ்மான் இசையில் வைரமுத்துவின் வரிகளில் இந்த பாடல் படம் வெளியான நாட்களை அனைவரின் மனதையும் கவர்ந்தது. இந்த வீடியோவை கண்டு களித்த இணையவாசிகள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த இளம் பெண்ணை பாராட்டி வருகின்றனர். Watch the video below.

நம் தமிழ்நாட்டு கிராமங்களின் உயிர்நாடி நாட்டுப்புறக் கலைகளும் பாடல்களும் தான். இந்தப் கலைகள் பேணிக் காக்கப்பட வேண்டியவை. ஆனால், இவை தற்போது வலுவிழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. தமிழ்நாட்டின் கலைகள் அழியும் நிலையில் இருக்கையில் இருப்பது மிகவும் கவலையளிக்கும் ஒரு செய்தி.

Advertisement

அது பற்றிய ஒரு விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல பல இளைஞர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் இப்போது நடக்கும் பள்ளி கல்லூரி மற்றும் பொது விழாக்களில் நமது நாட்டுப்புறக் கலைகள்இடம்பெற தொடங்கிவிட்டன. இப்படித்தான் சமீபத்தி ஒரு தமிழ் பெண் மயக்கும் குரலில் அழகாக படுகிறார் அந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த விடியோவை கீழே பாருங்க 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in