அர்ச்சனாவின் First வீடியோ – பிக் பாஸ்க்கு பிறகு

பிக் பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேறிய அர்ச்சனா அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குடும்பத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததில் பெரும் உணர்ச்சிவசப்பட்ட அனைவரையும் அனைத்துக்கொள்ளும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்ததுடன் கண்ணீரையும் வரவைத்து உள்ளது.அவர் செல்ல நாய் அவரை கட்டி அணைக்கும் காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவருக்கு அவர் குடும்ப உறுப்பினர்கள் செய்யும் வரவேற்பு தனி பெரும் சிறப்பாக இருந்தது.

என்ன தான் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சரியாக ரசிகர்கள் மனதில் இடம் பெறவில்லை என்றாலும் தற்போது அவர் வெளியிட்ட வீடியோவை பார்க்கும் பொழுது நிஜ வாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அன்பு பிக் பாஸ் வீட்டுக்குள் தோல்வி பாதையில் போகலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் நிரந்தரமாக வெற்றி பெறும் என்பதை நிருபித்து விட்டார் அர்ச்சனா.

விளம்பரம்

அவர் வீட்டில் தன்னுடைய மகள் மற்றும் தாயுடன் சேர்ந்து கேக் வெட்டி தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார். அவர் நிஜ வாழ்க்கையில் பல சாதனைகளை செய்திருக்கிறார். ஆனால் அவர் குடும்பம் பற்றிய தெளிவை பிக் பாஸ் வீட்டில் தான் ரசிகர்களுக்கு காட்டினார். இதையடுத்து அவர் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் – Watch Video Below | Video Embed Credits – (Wow Life Youtube Channel)

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment