The Indian Times

மகளின் ஆசையை நிறைவேற்றிய தந்தை – கண்கலங்க வைக்கும் வீடியோ

தங்கள் பெற்ற குழந்தைகளுக்கு அவர்கள் கேட்டவற்றை அங்கி தருவது தான் பெற்றவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. அதுவும் பெண்பிள்ளைகள் என்றாலே அவர்களுக்கு கேட்டவற்றை வாங்கி தருவது தான் அவர்கள் அப்பாவுக்கு சொர்கம். அப்படி தன் மகளின் வெகுநாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார் ஒரு அன்பான தந்தை.

Advertisement

இப்படி தான் சின்ன குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கவேண்டும் என்பதே ஒரு பெரிய கனவாக இருக்கும். அப்படிதான் ஆட்டோ டிரைவரான தன் தந்தையிடம் வெகுகாலமாகவே ஒரு சைக்கிள் வாங்கி கேட்டிருக்கிறார் குழந்தை. அவரின் அப்பா தன் மகளுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்பதற்காக. சிறுக சிறுக பணம் சேர்த்து அவரின் மகளுக்கு பிடித்த பிங்க் நிறத்தில் அழகான சைக்கிள் வாங்கி வந்துள்ளார்.

Advertisement

வீட்டுக்கு வந்ததும் குழந்தையின் கண்ணை பொத்திக்கொண்டு வாசலுக்கு அழைத்து வரும் தந்தை சைக்கிளைப் பார்த்ததும் அந்த குழந்தையின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் அப்பாவை கட்டிப்பிடித்து ஒரு முத்தமும் கொடுக்கிறாள் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இந்த வீடியோவை கீழே பாருங்க.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in