செல்லம் நீ FIRST கேக் சாப்பிடு..செம்பருத்தி ஷபனாவிற்கு ஊட்டும் கணவர் ஆரியன்

மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் வேலு லக்ஷ்மணன் என்ற ஆர்யன்.இவர் முதல் முறையாக சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கடைக்குட்டி சிங்கம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகினார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற நாடகத்தில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.இவருக்கும் ஜீ தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற பிரம்மாண்ட தொடரில் நடித்து வந்த ஷபானாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

செல்லம் நீ FIRST கேக் சாப்பிடு..செம்பருத்தி ஷபனாவிற்கு ஊட்டும் கணவர் ஆரியன் 1

விளம்பரம்

தான் காதலித்த ஷாபனாவை திருமணம் செய்துகொண்டார்.தற்போது இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருகின்றனர்.ஷபானா செம்பருத்தி நாடகத்தின் மூலம் பல குடும்பங்களின் இதயங்களை தொட்டவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே மக்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.கல்யாணத்திற்கு பிறகு இருவரது காதலும் மேலும் அதிகரித்து தான் உள்ளது.ஜாதி மதத்தினை தூக்கி வீசி காதலுக்காக ஒண்றிணைந்தவர்கள் ஷபானாவும் ஆர்யனும்.சிறந்த காதலர்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த ஜோடி உள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

செல்லம் நீ FIRST கேக் சாப்பிடு..செம்பருத்தி ஷபனாவிற்கு ஊட்டும் கணவர் ஆரியன் 2

விளம்பரம்

ஷபானா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.கணவர் ஆரியன் மனைவி ஷபானாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.கேக் வெட்டி கணவருக்கு ஆசையாக ஊட்டியுள்ளார் ஷபானா.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ஷபானாவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது ஷபானா ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு பெருமளவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment