The Indian Times

ரியோ நிஷா அலப்பறைகள் – Unseen Video

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று முன்னாள் போட்டியாளரான ஷிவானி நுழைகிறார் அவரை பாயில் சுருட்டி ஸ்டார் ரூம் வழியாக உள்ள அனுப்புகின்றனர் அவரை பார்த்ததும் மற்ற போட்டியாளர்கள் அவரை கட்டிப்பிடித்து வரவேற்கின்றனர். ஆனால் பாலாஜியிடம் ஷிவானி பேசாமல் நகர்ந்து செல்கிறார். இதை எதிர்பார்க்காத பழகி சோகத்தி எதுவும் செய்யாமல் நிற்கிறார். நேற்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த போட்டியிலிருந்து வெளியேற ஒரு வாய்ப்பு அளித்தார் அதன்படி இருந்து வாரத்துக்குள் நுழைந்த ஆறு போட்டியாளர்களாக ஆரி பாலாஜி ரம்யா ரியோ சோம் மற்றும் கேபி முன்னிலையிலில் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (15/01/2021) UNSEEN வீடியோ இதோ.

Advertisement

அதில் ஒரு லட்சம் இந்து லட்சம் பணம் இருக்கு போட்டியாளர்கள் அதை திருந்து பார்த்து தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு உடனே இந்த போட்டியிலிருந்து வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த. அதில் ஆரி முதலில் சென்று ஐந்து லட்சம் இருந்த பேட்டையை எடுக்க முயற்சிக்கிறார் பின்னர் கேபி ஐந்து லட்சம் இருந்த பேட்டையை எடுக்க முயற்சிக்கிறார் நான் வீட்டுக்கு போறேன் நான் அம்மவை பாக்கணும் என சொல்லும் கேபி கண்ணீர்விட்டு அழுகிறார் ஆனால் ரியோ அவரை தடுத்து இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு நீ போகவேண்டாம் என கூறுகிறார்.

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in