The Indian Times

உங்க முகத்த இப்படி பக்கவே புடிக்கல – ஆறுதல் சொன்ன கமல்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதி வராது பயணித்துக்கொன்றிருக்கிறது நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வரன்கள் மட்டுமே உள்ளது. சனிக்கிழமை வார இறுதி அனலன் இன்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாள உலக நாயகன் கமல் ஹாசன் தோன்றுவர். அவர் இந்த இறுதி வாரத்தின் நடந்த டாஸ்குகள் சண்டைகள் கருது வேறுபாடுகள் பற்றி விவாதிப்பார். இறுதி வாரத்திற்குள் ஆரி பாலாஜி ரம்யா சோம் ரியோ கேபி என ஆறு போட்டியாளர்கள் நுழைந்தனர். ஆனால் கேபி பிக் பூஸ் குடுத்த வாய்ப்பை ஐந்து லட்சத்துடன் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார்.பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (16/01/2021) Promo 2 வீடியோ இதோ.

Advertisement

முன்னாள் போட்டியாளரான ஷிவானி நுழைகிறார் அவரை பாயில் சுருட்டி ஸ்டார் ரூம் வழியாக உள்ள அனுப்புகின்றனர் அவரை பார்த்ததும் மற்ற போட்டியாளர்கள் அவரை கட்டிப்பிடித்து வரவேற்கின்றனர். ஆனால் பாலாஜியிடம் ஷிவானி பேசாமல் நகர்ந்து செல்கிறார். இதை எதிர்பார்க்காத பாலாஜி சோகத்தி எதுவும் செய்யாமல் நிற்கிறார். பின்னர் பாலாவிடம் பேசிய ஷிவானி கோபமாக நீ என்னை பற்றி மற்றவர்களிடம் தப்பு தப்பாக பேசியதாக குற்றம் சாட்டினார் இதை கேட்ட பாலா கண்கலங்கிவிட்டார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in