பிக் பாஸ் தமிழ் – வெற்றியாளரை அறிவிக்கும் நாள்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று நடைறபெறஉள்ளது இந்த நிகழ்ச்சி இன்று ஆறுமணி முத்த பன்னிரண்டு மணி வரை தொடர்ந்த நடைபெறும் இன்துடி வாரதிஓர்க்கு முன்னேறிய ஐந்து பொதியாளர்களான ஆரி பாலாஜி சோம் ரம்யா ரியோ இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது இன்று அறிவிக்கப்படும். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதி வராது பயணித்துக்கொன்றிருக்கிறது நிகழ்ச்சி முடிய இன்னும் மட்டுமே உள்ளது. வார இறுதி அனலன் இன்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாள உலக நாயகன் கமல் ஹாசன் தோன்றுவர். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (17/01/2021) Promo 1 வீடியோ இதோ.

அவர் இந்த இறுதி வாரத்தின் நடந்த டாஸ்குகள் சண்டைகள் கருது வேறுபாடுகள் பற்றி விவாதிப்பார். இறுதி வாரத்திற்குள் ஆரி பாலாஜி ரம்யா சோம் ரியோ கேபி என ஆறு போட்டியாளர்கள் நுழைந்தனர். ஆனால் கேபி பிக் பூஸ் குடுத்த வாய்ப்பை ஐந்து லட்சத்துடன் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால் பாலாஜியிடம் ஷிவானி பேசாமல் நகர்ந்து செல்கிறார். இதை எதிர்பார்க்காத பாலாஜி சோகத்தி எதுவும் செய்யாமல் நிற்கிறார். பின்னர் பாலாவிடம் பேசிய ஷிவானி கோபமாக நீ என்னை பற்றி மற்றவர்களிடம் தப்பு தப்பாக பேசியதாக குற்றம் சாட்டினார் இதை கேட்ட பாலா கண்கலங்கிவிட்டார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
1 Comment
Ramesh — 17/1/2021
Aari bro you are the best