The Indian Times

கேப்ரில்லா வெளியிட்ட முதல் வீடியோ – 5 லட்சத்துடன் வெளியேறிய பின்

பிக் பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்குள் நுழைந்த ஆறு போட்டியாளர்களின் ஒருவரான கேபி நேற்று பிக் பாஸ் குடுத்த வாய்ப்பை ஏற்று பிக் பாஸ் வேட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையிலில் அவர் இன்று ரசிகர்களுடன் லைவ்வாக உரையாடினார் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விடியோவை கீழே பாருங்க. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த போட்டியிலிருந்து வெளியேற ஒரு வாய்ப்பு அளித்தார் அதன்படி இறுதி வாரத்துக்குள் நுழைந்த ஆறு போட்டியாளர்களாமுன்னிலையிலில் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும்.

Advertisement

அதில் ஒரு லட்சம் ஐந்து லட்சம் பணம் இருக்கு போட்டியாளர்கள் அதை திருந்து பார்த்து தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு உடனே இந்த போட்டியிலிருந்து வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த. அதில் ஆரி முதலில் சென்று ஐந்து லட்சம் இருந்த பேட்டையை எடுக்க முயற்சிக்கிறார் பின்னர் கேபி ஐந்து லட்சம் இருந்த பேட்டையை எடுக்க முயற்சிக்கிறார் நான் வீட்டுக்கு போறேன் நான் அம்மவை பாக்கணும் என சொல்லும் கேபி கண்ணீர்விட்டு அழுகிறார் ஆனால் ரியோ அவரை தடுத்து இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு நீ போகவேண்டாம் என கூறுகிறார். ஆனால் கேபி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in