The Indian Times

பிக் பாஸ் சக்ஸஸ் பார்ட்டி – ஆரிக்கு கேக் ஊட்டிய பாலா | வைரல் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு மாதங்களாக நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்றுவந்த பிக் பாஸ் நிகழ்ச்சியே நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் கடந்த வாரம் ஆறு போட்டியாளர்கள் இறுதி வாரத்திற்குள் நுழைந்தனர் அதில் கேபி பிக் பாஸ் குடுத்த வாய்ப்பை பயன்படுத்தி வெளியேறிவிட்டார்.

Advertisement

ஆரி பாலாஜி ரியோ ரம்யா சோம் ஆகிய ஐந்து போட்டியாளர்களுடன் நடந்த இறுதி போட்டிநேற்று கிராண்ட் பினாலே நடைபெற்றது இதில் கமல் இந்த போட்டியின் வெற்றியாளரை அறிவித்தார் அதன்படி அதிக வாக்குகளை வாங்கி ஆரி முதல் இடத்தை பிடித்தார் பாலாஜி இரண்டாம் இடத்தை பிடித்தார் ரம்யா ரியோ சோம் ஆகியோர் அடுத்த அடுத்த இடத்தை பிடித்தனர்.பிக் பூஸ் சக்ஸஸ் பார்ட்டி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை கீழே பாருங்க 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in