The Indian Times

பலூனை குதிச்சி குதிச்சி உடைக்கணும் – அட இந்த டாஸ்க் நல்லாயிருக்கே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டின் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் போட்டி நடந்தது அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் கேபி மற்றும் நிஷா இந்த இவரையே முன்மொழிந்தார். கேபி தலைவராக தேர்ந்துடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விடியோவை பாருங்க. ப்ரோமோ வீடியோ கீழே. Watch day 13/11/2020 promo 2 below.

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளரே இந்த நிகழ்ச்சியின்  வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். நாள் 40 ப்ரோமோ 2 வீடியோ கீழே .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in