The Indian Times

இந்த வாரம் யார் வெளியேற்றப் போகிறார்கள் – Kamal Hasan

Recap: பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வர வர செம்ம பரபரப்பா போயிட்டு இருக்கு நேற்று நடந்த கேப்டன்சி டாஸ்க்கிற்கு பாலா, ரம்யா, அர்ச்சனா ஆகிய மூவரும் பங்கேற்றனர். இதில் அர்ச்சனா சிறப்பாக விளையாடி அடுத்த வாரம் கேப்டன் ஆகும் வாய்பை பெற்றார். ரம்யா இரண்டாவதாக டாஸ்க்கை செய்து முடித்தார். அனைவரும் பாலாஜி கேப்டன் ஆகும் வாய்ப்பை பெறுவார் என்று யூகித்த நிலையில் அர்ச்சனா கேப்டன் ஆகி இருப்பது பாலா ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Show Discription: பிக் பாஸ் 4 ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான ​​பிக் பாஸின் நான்காவது சீசன் ஆகும். கமல்ஹாசன் நான்காவது முறையாக இந்த பருவத்தை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி 2020 அக்டோபர் 4 அன்று விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. இது வாரம் முழுவதும் இரவு 9:30 மணிக்கு சேனலில் ஒளிபரப்பப்படுகிறது, மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்ய கிடைக்கிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in