The Indian Times

பிக் பாஸை Confuse செய்து அவரையும் சிரிக்க வைத்து வந்திருக்கிறார் – Ramya Pandian

பிக் பாஸ் வீட்டுக்குள் அடுத்த வாரம் யாரு கேப்டன் ஆகறதுக்கு வாய்ப்பு இருக்கு என்கிற ஆர்வம் இன்றிலிருந்து தொடங்கி விட்டது. நேற்று பாலா, அர்ச்சனா, ரம்யா ஆகிய மூவரும் கேப்டன்சி டாஸ்க்கிற்கு அங்குள்ள ஹவுஸ் மேட் தேர்வு செய்தனர். மேலும் ஷிவானி மற்றும் கேபியை ஒய்வு எடுக்கும் அறைக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் பாலா, ரம்யா, அர்ச்சனா அனைவரும் கேப்டன் டாஸ்க்கிற்கு இன்று பங்கேற்றுள்ளனர். இன்றைய (18/12/20) விளம்பர வீடியோ 2 கீழே காண்க

அதில் அர்ச்சனா பல இடங்களில் கோவப்படுகிறார். ஆனால் அவர் டாஸ்க்கில் முழ ஒத்துழைப்பு கொடுத்திருப்பாரா இல்லையா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதலில் வெளியான ப்ரோமோவில் அவர் டாஸ்கில் கோவம் கொண்டு வெளியேறும் காட்சியும் வெளியாகி உள்ளது.இதுவரை பாலா கேப்டன் ஆகும் வாய்பை பெறவில்லை என்றாலும் கூட அவர் ஒவ்வொரு கேப்டன் டாஸ்க்கிலும் அவருடைய முழு ஈடுபட்டை காட்டி வருகிறார். இந்த வாரமாவது அவர் கேப்டன் ஆகும் வாய்ப்பை பெறுவாரா? இல்லை இந்த முறையும் நழுவ விடுவாரா? பாலாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ரம்யா தனது கேப்டன் பதவியை சிறப்பாக உபயோகித்து ஹவுஸ் மேட் அனைவராலும் சிறந்த கேப்டன் என்ற பெயரை பெற்றுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in