The Indian Times

ரம்யா பாண்டியன் முதல் வீடியோ – ஆட்டம் பாட்டம் என கொண்டாட்ட வரவேற்பு

ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி ஷோவில் அறிமுகம் ஆகி தன்னுடைய திறமை கொண்டு பல்வேறு சாதனைகளை மாடலிங் மூலம் செய்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இவர் பொதுவாக அப்பாவை சிறு வயதில் இழந்தவர் என்றும் இவர் இந்த நிலையை அடைய பல்வேறு சவால்களை சந்தித்தார் என்று கூறியது அனைவரின் இதயத்தை கவலை அடைய செய்தது.

Advertisement

இவரது தோட்டம் பிக் பாஸ் வீட்டுக்குள் தனி சிறப்பை பெற்றது. அனைத்து செடியையும் பராமரிப்பு பணிகள் செய்வதில் ரம்யா ஒருபோதும் தவறியதில்லை. இதன் காரணமாகவே இவருக்கு பிக் பாஸ் குழு சார்பில் விதை பட்டாளமே தரப்பட்டுள்ளது.இந்த 105 நாளில் யாரையும் அதிக அளவில் காயப்படுத்தாத ஒரே போட்டியாளர் ரம்யா என்றே சொல்ல வேண்டும்.இவரது பெருமை இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in