The Indian Times

பிக் பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பந்தை பிடிக்கு டாஸ்க் நான்காவது ரவுண்டு முடிவடைந்தது. இதில் யார் மிக சிறப்பாக விளையாடினார்கள் என தங்களுக்குள் தேர்ந்தெடுக்கவேண்டும் என பிக் பாஸ் சொல்லிவிட்டார் இதன் போட்டியாளர்கள் தங்களுக்கு முதல் இதத்தை பிடிப்பித்தற்காக மோதிக்கொண்டனர். இதில் ரியோ முதல் இடத்திற்கு போட்டிபோட்டர் அனால் சோம் மற்றும் ஆறி அவர் சவ்ரஸ்யமாக விளையாட வில்லை என சொல்லி அவரை நிகரத்தினர். Watch Today’s (25/12/20) Promo 1 Below.

Advertisement

நேற்றய எபிசொட் ரீகேப் குழாயிலில் வரும் பந்து டாஸ்க்ல் குழாயில் தங்க பந்துகள் உருண்டு வரும் அதை சரியாக பிடிக்கும் போட்டியாளர்கள் போர்டில் இருக்கும் சூப்பர் பவர்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இந்த டாஸ்கில் பந்துகள் குழாய்வழியாக உருண்டு வரும் அதில் சிறிய பந்த பிடித்தல் ஐந்து புள்ளிகளும் பெரிய பந்துகளை பிடித்தால் பத்து புள்ளிகளும் வழங்கப்படும். போர்ட்டில் புள்ளிகளை குறைப்பது மற்ற ஒரு போட்டியாளரின் புல்லிகை 0 புள்ளிகளை ஆக்குவது என பல விதமான சூப்பர் பவர்ஸ் இடம்பெற்றுள்ளது.

Advertisement

இந்த போட்டியில் தங்க பந்தை பிடித்து பாலா தனக்கு புள்ளிகளை சேர்த்துக்கொண்டார் மேலும் ரம்யா அந்த தங்க பந்தை பிடித்து சூப்பர் பயன்படுத்தி ரியோவின் புள்ளிகளை பூஜ்யம் ஆகிவிட்டார். இது இந்த வாரத்திற்கான லக்ஸாரி பட்ஜெட் டாஸ்க் என்பதால் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாடிவருகின்றனர். இன்றைய ப்ரோமோவை கீழே பாருங்க 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in