The Indian Times

குறும்படம் போட்ட பிக் பாஸ் – வசமாக சிக்கிய சோம்

பிக் பாஸ் நிகழிச்சல் இன்று போட்டியாளர்களுக்கு நேற்று கொடுக்கப்பட்ட பந்தை பிடிக்கு டாஸ்க் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது இந்த டாஸ்கில் பந்துகள் குழாய்வழியாக உருண்டு வரும் அதில் சிறிய பந்த பிடித்தல் அதற்கு ஐந்து புள்ளிகளும் பெரிய பந்துகளை பிடித்தால் அதற்கு பத்து புள்ளிகளும் வழங்கப்படும்.  இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடவேண்டும் இதில் அதிக புள்ளிகள் பெரும் அணி வெற்றிபெறும். இது இந்த வாரத்திற்கான லக்ஸாரி பட்ஜெட் டாஸ்க் என்பதால் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாடிவருகின்றனர் Watch Today’s (23/12/20) unseen video Below.


இந்த போட்டியினால் பிக் பாஸ் வீட்டுக்குள் இரு அணிகளுக்கும் பெரிய மோதல் வெடிக்கிறது. சோம் ஆரி பாலா ரியோ ஆகியோர் மாறி மாறி சண்டை போட்டுகொண்டுள்ளனர். குழாயிலில் வரும் பந்தை பிடிக்கும்போது இவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி சண்டை போடுகின்றனர். இதை என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற போட்டியாளர்கள் வெடிக்கப் பார்க்கின்றனர். இதனால் கடுப்பான பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளார். அதில் அந்த நாள் முழுவதும் போட்டியாளர்கள் ஒவொருவரின் பெயராக அறிவிக்கப்படும், பெயர் அறிவித்த உடனே போட்டியாளர் ஓடி சென்று பந்தை பிடிக்க வேண்டும். இன்றைய unseen கீழே பாருங்க.

Advertisement

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in