The Indian Times

தலைவர் பதவிக்காக சண்டை போடும் ஆரி ரியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கிறிஸ்துமஸ் என்பதால் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸக்கு மிக முக்கியமான விஷயமான கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது. மேலும் பிக் பாஸ் அணைத்து போட்டியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கியுள்ளார். இதனால் போட்டியாளர்கள் மிக மகிழ்ச்சியாகி உள்ளனர். Watch Today’s (25/12/20) Promo 3 Below.

Advertisement

இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து கேக் வெட்டி கொண்டாட வேண்டும் மேலும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பிக்கும் விதமாக பாடல் நிகச்சியும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்றய எபிசொட் ரீகேப்  போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பந்தை பிடிக்கு டாஸ்க் நான்காவது ரவுண்டு முடிவடைந்தது. சிறிய பந்த பிடித்தல் ஐந்து புள்ளிகளும் பெரிய பந்துகளை பிடித்தால் பத்து புள்ளிகளும் வழங்கப்படும். குழாயிலில் வரும் பந்து டாஸ்க்ல் குழாயில் தங்க பந்துகள் உருண்டு வரும் அதை சரியாக பிடிக்கும் போட்டியாளர்கள் போர்டில் இருக்கும் சூப்பர் பவர்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

Advertisement

போர்ட்டில் புள்ளிகளை குறைப்பது மற்ற ஒரு போட்டியாளரின் புல்லிகை புள்ளிகளை ஆக்குவது என பல விதமான சூப்பர் பவர்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டியில் தங்க பந்தை பிடித்து பாலா தனக்கு புள்ளிகளை சேர்த்துக்கொண்டார் மேலும் ரம்யா அந்த தங்க பந்தை பிடித்து சூப்பர் பயன்படுத்தி ரியோவின் புள்ளிகளை பூஜ்யம் ஆகிவிட்டார். இன்றைய ப்ரோமோவை கீழே பாருங்க.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in