The Indian Times

கீழே விழுந்து முகத்தை உடைத்துக்கொண்டு ரியோ

பிக் பாஸ் நிகழிச்சல் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட குழாயிலில் வரும் பந்தை பிடிக்கு டாஸ்க் முடிவடைந்தது இந்த டாஸ்கில் யார் சிறப்பாக விளையாடினர் என்று தங்களுக்குள்ளாகவே முடிவு செய்ய வேண்டும் என பிக் பாஸ் தெரிவித்துள்ளார். இதில் ரியோவும் சோமும் தன தான் சிறப்பாக விளையாடிதியாக மோதிக்கொள்கின்றனர் ஆனால் சோம் அதிகப்படியான பந்துகளை பிடித்ததை மறுக்கிறார் அப்போது பிக் பாஸ் சோமின் குறும்படத்தில் அனைவருக்கும் போட்டுக்காட்டுகிறார். உண்மை தெரியவந்ததால் மற்ற போட்டியாளர்கள் சோமை தாக்குகின்றனர். Watch Today’s (24/12/20) Promo 1 Below.

Advertisement

இந்த டாஸ்கில் பந்துகள் குழாய்வழியாக உருண்டு வரும் அதில் சிறிய பந்த பிடித்தல் அதற்கு ஐந்து புள்ளிகளும் பெரிய பந்துகளை பிடித்தால் அதற்கு பத்து புள்ளிகளும் வழங்கப்படும்.  இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடவேண்டும் இதில் அதிக புள்ளிகள் பெரும் அணி வெற்றிபெறும். இது இந்த வாரத்திற்கான லக்ஸாரி பட்ஜெட் டாஸ்க் என்பதால் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாடிவருகின்றனர்.

Advertisement

குழாயிலில் வரும் பந்தை பிடிக்கும்போது சோம் ஆரி பாலா ரியோ இவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி சண்டை போடுகின்றனர். இதை என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற போட்டியாளர்கள் வெடிக்கப் பார்க்கின்றனர். இதனால் கடுப்பான பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளார். அதில் அந்த நாள் முழுவதும் போட்டியாளர்கள் ஒவொருவரின் பெயராக அறிவிக்கப்படும், பெயர் அறிவித்த உடனே போட்டியாளர் ஓடி சென்று பந்தை பிடிக்க வேண்டும். இன்றைய ப்ரோமோவை கீழே பாருங்க 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in