தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் – தமிழக வீரர் நட்ராஜை கதறவிட்ட பொல்லார்ட்

ஐபிஎல் டி20 தொடரின்இன்று நடைபெறும் கடைசி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதுகிறது. ரன் ரேட் நல்ல நிலையில் உள்ளதால் இப்போட்டியில் வெற்றி பெற்றால், சன் ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். வீடியோவை கீழே பாருங்க.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. தற்போது புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள கொல்கத்தா  அணி வெளியேறிவிடும். இதனால் இப்போட்டியை கொல்கத்தா அணி ரசிகர்களும் எதிர்நோக்கியுள்ளனர். Watch the  3 Six video below which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code Option!

விளம்பரம்

முதல் 6 

விளம்பரம்

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI 

இரண்டாவது 6

விளம்பரம்

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI 

விளம்பரம்
மூன்றாவது 6

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment