The Indian Times

டேய்** தைரியம் இருந்தா இங்க வந்து பேசு – பாலாவை மிரட்டும் ஆரி

சனம் மீது மிக மோசமான குற்றச்சாட்டை வைத்துள்ளார் பாலா இதனால் கோபமடைந்த சனம் பிக் பாஸ்ஸிடம் இது பற்றி முறையிட்டுள்ளார், இந்த குற்றச்சாட்டு இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  ப்ரோமோ வீடியோ கீழே 

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 31 ப்ரோமோ  1 வீடியோ இதோ .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in