The Indian Times

மகன் கொடுத்த வரவேற்பு – கண்கலங்கிய சம்யுக்தா

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா ஏவிக்ஷன் ப்ரீ டாஸ்கை வென்று தனக்கு பதிலாக சம்யுக்தவை நாமினேட் செய்தார். இந்நிலையில் வார இருதி எபிசோடில் இந்த வாரம் சம்யுக்தா வெளியேற்றப்படுவதை கமல் ஹாசன் அறிவித்தார். முதலில் நாமினேஷன் லிஸ்டில் இல்லாத சம்யுக்தா பின்னர் அதில் சேர்க்கப்பட்டு வெளியேற்றப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். Watch the video below.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சம்யுக்தாவை சக போட்டியாளர்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர். வெளிய வந்து தனது வீட்டுக்கு சென்ற  அவரை அவரது குடும்பத்தினர் வரவேற்ற கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த இனைய வாசிகள் சம்யுக்தாவின் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த விடியோவை கீழே பாருங்க 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in