Dhoni Hitman – IndiaKaApnaMantra​ Official Teaser

தற்போது சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இவரை மக்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Dhoni Hitman - IndiaKaApnaMantra​ Official Teaser 1

விளம்பரம்

அப்படிபட்ட இவரது புதிய அவதாரத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் Youtube & டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தது. இந்த பதிவில் முழுவதும் மொட்டை அடித்து ஆளே அடையாளம் தெரியாத மாதிரி உள்ளார். Watch Teaser Below 

விளம்பரம்

Video Embed Credits: Star Sports Youtube Channel

தல தோனி என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்காது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் தலைவன், மக்களின் நாயகன் என பல பெயர்கள் இவருக்கு உண்டு. சினிமாவில் தல என்றால் அஜித் போல கிரிக்கெட்டில் நம்ம தல தோனி. எவ்வளவு கடினமான போட்டியில் அமைதியாக நின்று வென்று அணிக்கு பெருமை தேடி தருவதில் வல்லவர். ஹெலிகாப்டர் ஷாட் அடித்து செட்டை கலக்கும் ஜாம்பவான். இவரது மனைவி சாக்ஷி உடன் சில நாட்களுக்கு முன்பு ஆடிய வீடியோ இணையதளத்தில் அனைவராலும் பகிர பட்டு வந்தது. இன்றும் என்றும் இவரை எந்த நிலைக்கு சென்றாலும் கொண்டாடும் ரசிகர்களும், துவண்டு கிடக்கும் போது தூக்கித் தாங்கவும் ரசிகர்கள் எப்போதும் தயங்கவில்லை. பல நல திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமூக ஆர்வம் கொண்ட இவர் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகிறார். தற்போது சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இவரை மக்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment