தல டோனி புது அவதாரம் – ஒரு வேள அதுவா இருக்குமோ?

விளம்பரம்
விளம்பரம்

தல தோனி என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்காது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் தலைவன், மக்களின் நாயகன் என பல பெயர்கள் இவருக்கு உண்டு. சினிமாவில் தல என்றால் அஜித் போல கிரிக்கெட்டில் நம்ம தல தோனி. எவ்வளவு கடினமான போட்டியில் அமைதியாக நின்று வென்று அணிக்கு பெருமை தேடி தருவதில் வல்லவர். ஹெலிகாப்டர் ஷாட் அடித்து செட்டை கலக்கும் ஜாம்பவான். தற்போது சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இவரை மக்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அப்படிபட்ட இவரது புதிய அவதாரத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தது. இந்த பதிவில் முழுவதும் மொட்டை அடித்து ஆளே அடையாளம் தெரியாத மாதிரி உள்ளார்.

விளம்பரம்

Star Sports in Twitter

தல டோனி புது அவதாரம் - ஒரு வேள அதுவா இருக்குமோ? 1

விளம்பரம்

இதை பார்த்து வரும் இவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். என்னவாக இருக்கும் என பலரும் கேள்விகள் எழுப்பியவண்ணம் இருக்க IPL தொடங்க உள்ளதால் விளம்பரத்திற்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தல தோனி இதற்கு பதில் எதுவும் வழங்கவில்லை. இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் உங்களுக்காக இதோ!

தல டோனி புது அவதாரம் - ஒரு வேள அதுவா இருக்குமோ? 2

விளம்பரம்

தல தோனி என்றால் யாருக்கும் பிடிக்காமல் இருக்காது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் தலைவன், மக்களின் நாயகன் என பல பெயர்கள் இவருக்கு உண்டு. சினிமாவில் தல என்றால் அஜித் போல கிரிக்கெட்டில் நம்ம தல தோனி. எவ்வளவு கடினமான போட்டியில் அமைதியாக நின்று வென்று அணிக்கு பெருமை தேடி தருவதில் வல்லவர். ஹெலிகாப்டர் ஷாட் அடித்து செட்டை கலக்கும் ஜாம்பவான். இவரது மனைவி சாக்ஷி உடன் சில நாட்களுக்கு முன்பு ஆடிய வீடியோ இணையதளத்தில் அனைவராலும் பகிர பட்டு வந்தது. இன்றும் என்றும் இவரை எந்த நிலைக்கு சென்றாலும் கொண்டாடும் ரசிகர்களும்,  துவண்டு கிடக்கும் போது தூக்கித் தாங்கவும் ரசிகர்கள் எப்போதும் தயங்கவில்லை. பல நல திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமூக ஆர்வம் கொண்ட இவர் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகிறார். தற்போது சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இவரை மக்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அப்படிபட்ட இவரது புதிய அவதாரத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தது. இந்த பதிவில் முழுவதும் மொட்டை அடித்து ஆளே அடையாளம் தெரியாத மாதிரி உள்ளார். இதை பார்த்து வரும் இவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். என்னவாக இருக்கும் என பலரும் கேள்விகள் எழுப்பியவண்ணம் இருக்க IPL தொடங்க உள்ளதால் விளம்பரத்திற்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தல தோனி இதற்கு பதில் எதுவும் வழங்கவில்லை. இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் உங்களுக்காக இதோ!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment