இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.

கட்டாயம் படிக்கவும்  WEEK END-ஐ கணவருடன் வெளிநாட்டில் கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது.

இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW

இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள் 5

இந்நிலையில் தனது முதல் மகள் திருமணத்தை இன்று சென்னையில் கோலாகலமாக நடத்தியுள்ளார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள் 6

இந்த திருமணத்தில் ரஜினி கமல் என பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment