The Indian Times

சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் தீபக் ஹீரோவாக நடித்துள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்துள்ளார்.

Advertisement

கதாநாயகனாக நடிக்கும் தீபக் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்தில் நடித்ததில் மூலம் தற்போது தீபக்கிற்கு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,

இவர் சக சீரியல் நடிகர்களுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in