தமிழன் வருண் சக்ரவர்த்தி – தல டோனி போல்ட் ஆகிட்டாரு

ஐபிஎல் தொடரின் இன்று நடக்கும் ஆட்டத்தில்டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது Wicket Video  கீழே பாருங்க

தமிழன் வருண் சக்ரவர்த்தி - தல டோனி போல்ட் ஆகிட்டாரு 1

விளம்பரம்

 

சென்னை ஏற்கனவே பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த ஆட்டத்தை கைப்பற்ற சென்னை போராடி வருகிறது இன்றைய போட்டியிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அதிகம் வழங்கபத்துள்ளது ஏற்கனவே கொல்கத்தாவுடன் நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது புள்ளி பட்டியலில் முன்னேற வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கொல்கத்தா அணி

விளம்பரம்

Embed from IPLT20 Official Website | Credits – BCCI & IPL20 Official Website

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment