DON APPAAAAHHH SCENE எடுக்கும்பொழுது சிரிச்சி விழுந்த சிவகார்த்திகேயன் மற்றும் சூரி…வேறெலெவெல் காமெடி

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் டான்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார்.படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி,மனோபாலா ,சிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பிறந்தநாளை தோழிகளுடன் கொண்டாடிய குந்தவை த்ரிஷா

DON APPAAAAHHH SCENE எடுக்கும்பொழுது சிரிச்சி விழுந்த சிவகார்த்திகேயன் மற்றும் சூரி...வேறெலெவெல் காமெடி 1

விளம்பரம்

இந்த படம் கடந்த மாதம் மே 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து அசத்தியிருந்தார்.இப்படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு மற்றும் கருத்துக்களை பெற்றது.ஒரு கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்குமோ எல்லாமே இப்படத்தில் துல்லியமாக காட்டியுள்ளனர்.இதுவும் இப்படம் வெற்றியடைய ஒரு காரணம் ஆகும்.தற்போது உலகம் முழுவதும் 100கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது டான்.

கட்டாயம் படிக்கவும்  இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்களின் தொகுப்பு இதோ

DON APPAAAAHHH SCENE எடுக்கும்பொழுது சிரிச்சி விழுந்த சிவகார்த்திகேயன் மற்றும் சூரி...வேறெலெவெல் காமெடி 2

விளம்பரம்

இப்படம் முழுவதும் காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்துள்ளதால் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து படத்தினை கொண்டாடினர்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள அப்பா என்று புரியாத மொழியில் நடிகர் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் பேசும் நகைச்சுவை பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த சீனுக்கு திரையரங்கில் மக்கள் வயிறுவலிக்க சிரித்தனர்.தற்போது இப்படத்தின் இயக்குனர் இந்த காட்சியை படமாக்கிய வீடியோவை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த காட்சி படமாக்கப்படும் பொழுது இந்த தமிழ் கலந்த மொழியில் பேச சிவகார்த்திகேயனும் சூரியும் மிகுந்த கஷ்டப்பட்டுள்ளனர்.அவர்களே வசனம் பேசமுடியாமல் வயிறுவலிக்க சிரித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நடிகர் ஆர்யாவின் புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment