The Indian Times

காவியா கர்ப்பமாக இருப்பதை ஏண்டா மறச்ச.. என்கிட்ட உண்மையாவே இருக்க மாட்டியா? ஈரமான ரோஜாவே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

காவியாவை பிரிந்து பார்த்தி ரம்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.அதன்படி ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்கின்றனர்.இந்நிலையில் காவியா பார்த்தி மேல் உள்ள காதலை புரிந்துகொண்டு திருமணத்தினை நிறுத்துகிறார்.பார்த்தியும் காவியாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கின்றனர்.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இருவருக்கும் கல்யாண ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வருகிறது.காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை விட்டு பிரிந்து செல்ல பிரியா முடிவெடுக்கிறார்.ப்ரியாவை ஜீவா சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் காவியா கர்ப்பமாக இருப்பதை ஏன் மறைத்தாய் என ப்ரியா ஜீவாவின் சட்டையை பிடித்து கேட்கிறார்,இதற்கு ஜீவா காவியா கர்ப்பமாக இருப்பதை யாரிடம் சொல்ல கூடாது என கூறவே ப்ரியா பயங்கரமாக சண்டையிட்டுள்ளார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in