The Indian Times

வயிற்றில் குழந்தையுடன் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை நட்சத்திரா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.

இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.அந்த நாடகம் தான் யாரடி நீ மோகினி.இந்த நாடகத்தின் மூலம் பெரும் வரவேற்பினை சின்னத்திரையில் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் இவருடன் இதே நாடகத்தில் நடித்த இவரது தோழி ஸ்ரீநிதி அண்மையில் பெரும் சர்ச்சையை கிளப்பினார்.அடிக்கடி எதையாவது செய்து பரபரப்பினை கிளம்புவதை வாடிக்கையாக வைத்துள்ள ஸ்ரீநிதி.இவருக்கும் நடிகை நட்சத்திராவுக்கும் இடையே அண்மையில் பெரும் சண்டை நடந்தது.இதுகுறித்து இருதரப்பினரும் மாறி மாறி வீடியோ வெளியிட்டு வந்தனர்.

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது நட்சத்திரா கர்ப்பமாக உள்ள நிலையில் இரு தோழிகளுக்கும் இடையே உள்ள பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.தற்போது சமரசம் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.இதில் கர்ப்பிணியாக இருக்கும் நட்சத்திரா வயிற்றில் குழந்தையுடன் நடனமாடியுள்ளதை ரசிகர்கள் விமர்சித்தும் வருகின்றனர்

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in