The Indian Times

பழனிசாமி உதவியுடன் மிகப்பெரிய சமையல் ஆர்டரை எடுக்கும் பாக்கியா… வீட்டை மீட்க போராடும் பாக்யலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ராதிகா இது என் வீடு என உரிமை கொண்டாடவே பாக்கியா சண்டைக்கு செல்கிறார்,உடனே கோபி இன்னும் நீ வீட்டு காசை தரவில்லை என கூறவே ஒரு மாசத்தில் 18 லட்ச ரூபாயை தூக்கி வீசுகிறேன் என கூறி சவால் விடுகிறார்,இதனால் கோபி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதற்காக பாக்கியா தற்போது கடுமையாகவும் உழைத்து வருகிறார்,தற்போது மிகப்பெரிய அளவு சமையல் ஆர்டரை எடுக்க யோசித்து வருகிறார் பாக்யலட்சுமி

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் பாக்கியா பழனிசாமி உதவியுடன் மிகப்பெரிய சமையல் கான்டிரேக்ட்டை எடுக்கிறார்.5ஆயிரம் பேருக்கு சமைக்கும் ஆர்டரை எடுத்துள்ளார் பாக்கியா,இதனால் மாமியார் மற்றும் மாமனார் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in