ரம்யா கழுத்தில் தாலி கட்ட போகும் பார்த்தி… தடுத்து நிறுத்த வரும் காவ்யா… பரபரப்பான ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

ரம்யா கழுத்தில் தாலி கட்ட போகும் பார்த்தி... தடுத்து நிறுத்த வரும் காவ்யா... பரபரப்பான ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ 1

விளம்பரம்

காவியாவை பிரிந்து பார்த்தி ரம்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.அதன்படி ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்கின்றனர்.இந்நிலையில் திருமணத்தின் பொழுது காவியா காதலித்து ஜீவாவை தான் என்ற உண்மையை தெரிந்துகொண்டு,காவியாவை மீண்டும் பார்த்தியுடன் சேர்த்து வைக்க பார்த்தி ரம்யா கல்யாணத்தை நிறுத்த கிளம்பவே, ரம்யாவும் தேவியும் பார்வதியை அடித்து மயங்க வைக்கின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது பார்த்தி ரம்யா கல்யாணத்தை தடுத்து நிறுத்துவது யார் என்ற எதிர்பார்ப்பு பெருமளவு கிளம்பி உள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ரம்யா கழுத்தில் தாலி கட்ட போகும் பார்த்தி... தடுத்து நிறுத்த வரும் காவ்யா... பரபரப்பான ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் பார்த்தி ரம்யா கழுத்தில் தாலி கட்ட போகிறார் அதனை தடுக்க காவியா ஓடி வரும் வேலையில் தேவி ஆட்கள் அவரை தடுக்கின்றனர்.அதையும் தாண்டி தாலி கட்ட போகும் நேரத்தில் காவியா வந்து பார்த்தியை தாலி கட்டவேண்டாம் என கூறவே அதிர்ச்சியில் பார்த்தி உறைந்து நிற்கிறார்.இதில் பார்த்தி என்ன முடிவெடுப்பார் என பெரும் அச்சத்தினை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment