உனக்கு நான் வேணுமா இல்ல உன் குடும்பம் வேணுமா… கண்ணனை வீட்டை விட்டு அழைத்து செல்ல முயற்சிக்கும் ஐஸ்வர்யா.. பாண்டியன் ஸ்டோர்

விஜய் தொலைக்காட்சி தற்போது பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்தளவிற்கு குடும்ப தலைவிகளை கவர்ந்து விடுகிறது.அதன் வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை அழகாக எடுத்து கூறுவதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

உனக்கு நான் வேணுமா இல்ல உன் குடும்பம் வேணுமா... கண்ணனை வீட்டை விட்டு அழைத்து செல்ல முயற்சிக்கும் ஐஸ்வர்யா.. பாண்டியன் ஸ்டோர் 1

விளம்பரம்

இந்நிலையில் தற்போது திருமணத்தில் கலந்துகொள்ளும் பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.ஜீவா எல்லாரும் சேர்த்து மொய் அண்ணன் வைத்துவிடுவார் என எண்ணவே,ஆனால் அனைவரும் தனி தனியாக மொய் வைத்துள்ளனர்.இதனால் திருமண மொய் பட்டியலில் ஜீவா பெயர் இல்லாததால் கடுப்பாகிய ஜீவா,இனி நான் உனக்கு தம்பியே இல்லை,என்ன அசிங்கப்படுத்திக்கிட்டே இருக்கே,இனி நான் வீட்டுக்கு வரமாட்டேன் என கூறி சண்டையிட்டு செல்கிறார்.இதனால் கடுப்பாகிய மூர்த்தி பிரச்சனைக்கு காரணமான கண்ணனை கன்னத்தில் அறைகிறார்.இதனை கண்டித்து கண்ணன் மனைவி ஐஸ்வர்யா சண்டையிடுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

உனக்கு நான் வேணுமா இல்ல உன் குடும்பம் வேணுமா... கண்ணனை வீட்டை விட்டு அழைத்து செல்ல முயற்சிக்கும் ஐஸ்வர்யா.. பாண்டியன் ஸ்டோர் 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,சண்டையிட்ட ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.அவரை சமாதானம் செய்ய அனைவரும் முயற்சிக்கின்றனர்,மேலும் கண்ணனிடம் ஐஸ்வர்யா நான் வேணுமா இல்லை உன் குடும்பம் வேணுமா என கேள்வி எழுப்பி கண்ணனையும் வீட்டை விட்டு வெளியே கூட்டி செல்ல திட்டம் தீட்டுகிறார் ஐஸ்வர்யா.நடு தெருவில் நின்று கண்ணன் மனைவியா குடும்பமா என பெரும் குழப்பத்தில் உள்ளார் கண்ணன்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment