நிறுத்துங்க.. காவியா பார்த்தி திருமண நிகழ்ச்சியை நிறுத்திய ஜீவா…. ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

நிறுத்துங்க.. காவியா பார்த்தி திருமண நிகழ்ச்சியை நிறுத்திய ஜீவா.... ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ 1

விளம்பரம்

காவியாவை பிரிந்து பார்த்தி ரம்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.அதன்படி ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்கின்றனர்.இந்நிலையில் காவியா பார்த்தி மேல் உள்ள காதலை புரிந்துகொண்டு திருமணத்தினை நிறுத்துகிறார்.பார்த்தியும் காவியாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கின்றனர்.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இருவருக்கும் கல்யாண ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

நிறுத்துங்க.. காவியா பார்த்தி திருமண நிகழ்ச்சியை நிறுத்திய ஜீவா.... ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ 2

விளம்பரம்

இந்நிலையில் திருமணத்திற்கு முந்தய நாள் கொண்டாடப்படும் மெஹந்தி நிகழ்ச்சியில் ஜீவா உள்ளே புகுந்து நிறுத்துங்க எங்க அண்ணன் இருக்கும்போது காவியாவுக்கு வேற யாரும் மெஹந்தி போட கூடாது என கூறுகிறார்.இதனால் பார்த்தி காதலுடன் காவியாவுக்கு மெஹந்தி போட்டு விடுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நாளல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment