நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே…. காக்க காக்க ஜோதிகா போலவே அச்சு அசல் மாறிய பிக் பாஸ் தனலட்சுமி

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோ செய்து வைரலாகி இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் மேலே முன்னேறி வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் தனலக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவே கிடைத்து வந்தது.இந்த சீசனில் முதல் முதலாக குறும்படம் தனலக்ஷ்மிக்கு ஆதரவாகா தான் போடப்பட்டது.அந்தளவிற்கு நல்ல போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வருபவர் தனலட்சுமி . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே.... காக்க காக்க ஜோதிகா போலவே அச்சு அசல் மாறிய பிக் பாஸ் தனலட்சுமி 1

விளம்பரம்

ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோ செய்து வந்த தனலட்சுமி பின்னர் நடிக்கவும் தொடங்கினார்.இருப்பினும் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாய்ப்பு தனலட்சுமியை சென்றடைந்தது. இதன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிடலாம் என வாய்ப்பினை ஒத்துக்கொண்டு பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையையும் காண்பித்து விளையாடி வந்தார்.ஆனால் எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகளை பெற்று வெளியே சென்றார்.இவருக்கு தற்போது ரசிகர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாகி உள்ளது என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே.... காக்க காக்க ஜோதிகா போலவே அச்சு அசல் மாறிய பிக் பாஸ் தனலட்சுமி 2

விளம்பரம்

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தனலட்சுமி.இந்நிலையில் காக்க காக்க படத்தில் வரும் ஜோதிகா போல உடை அணிந்து அதே போல நடந்து வந்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் அப்படியே ஜோதிகா மாறி இருக்குறீங்களே என கூறி வருகின்றனர்.சிலர் அவரை கலாய்த்தும் வருகின்றனர்.இந்த வீடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment