The Indian Times

இனியா த ற் கொ லை செய்ய பார்த்துடாம்மா… அதிர்ச்சியில் உறைந்த பாக்கியலட்சுமி… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.மேலும் பாக்கியா கோபியிடம் இருக்கும் வீட்டை 20 லட்ச ருபாய் கொடுத்து தான் வாங்கவும் சவால் விட்டுள்ளார்.அதற்கான முயற்சியில் தற்போது இறங்கி அசத்தி வருகிறார்.தற்போது முன்பணமாக கோபிக்கு 2 லட்சம் கொடுத்துள்ளார்.மீதி 18 லட்சத்தினை ஒரு மாதத்திற்குள் தருவதாக கூறியுள்ளார்.தற்போது பாக்கியா படிப்படியாக வளர்ந்து கேட்டரிங் ஒன்றை துவங்குகிறார்,

அம்மாவிடம் சண்டையிட்டு பாக்கியா கோவி வீட்டில் வசித்து வருகிறார்.அங்கு ராதிகாவுக்கும் இனியாவுக்கும் இடையே பிரச்சனைகள் வந்த நிலையில் இனியா மாத்திரையை சாப்பிட்டுள்ளார்.இதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதுகுறித்து பாக்கியாவிடம் செய்தி கூறவே பாக்கியா கதிகலங்கி கதறியுள்ளார்.ப்ரோமோ ரசிகர்களிடம் பாக்கியா அழுகுவதை பார்த்து பெரும் வேதனையை கிளப்பியுள்ளது.

https://www.youtube.com/watch?v=v8jR39I2pvw

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in