The Indian Times

உங்க மனைவி இ ற ப் புக்கு காரணம் என் புருசனும் கதிரும் என உண்மையை ஜீவானந்தத்திடம் கூறிய ஈஸ்வரி… எதிர்நீச்சல் ப்ரோமோ

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்திக்கிறார்,அப்பொழுது அவரின் மனைவி இறப்பிற்கு காரணம் ஆதியும் கதிரும் என உண்மையை கூறுகிறார்,இதனை கேட்டு ஜீவானந்தம் அதிர்ச்சி அடைந்துள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,

Embed Video Credits :SUNTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in