The Indian Times

காவியா நான் அபி IAS பேசுறேன்… ஈரமான ரோஜாவே சீரியலில் என்ட்ரி கொடுத்த அபி… அதிர்ச்சியில் ரசிகர்கள்… ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக்குடுத்தனம் செல்கிறார் ப்ரியா. இப்படி காவ்யா பார்த்தி & ஜீவா ப்ரியா தம்பதிகளுக்கு இடையே அடுத்தடுத்து சண்டை நடந்துகொண்டு வந்து இருந்தது,இது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்

காவியாவிற்கு கலெக்டர் அபியை பிடிக்கும் என்பதால் பார்த்தி அபியை நேரில் சந்தித்து காவியவிடம் செல்போனில் பேச வைக்கிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் லியோ LCU வானு தெரிஞ்சிக்கிட காத்துகிட்டு இருக்குற சமயத்துல நீங்க என்ன புது விஜய் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் கொண்டுவரீங்க என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Embed Video Credits : VIJAY TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in