The Indian Times

அம்மாவை பற்றி தவறாக பேசிய ஜான்சி ராணியை அடிக்க பாய்ந்த தர்ஷன்… எதிர்நீச்சல் ப்ரோமோ

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பிரபல சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல், இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவுக்கு இந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம் தனது கதையால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.இவர் இயக்கிய கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அதுபோல தற்போது எதிர்நீச்சல் சீரியலையும் ஹிட் கொடுக்க வைத்துள்ளார், இந்த சீரியலை ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொண்டாடி வருகின்றனர்.

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், ஜான்சி ராணி ஈஸ்வரியை பற்றி தவறாக பேசுகிறார்,இதனால் கடுப்பாகிய தர்ஷன் ஜான்சி ராணியை அடிக்க பாய்ந்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : SUNTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in