உனக்கு எப்படி அது துப்பாக்கி சத்தம்னு தெரியும்.. AGS-யை கேள்வி மேல் கேள்வி கேட்டு TORTURE செய்த கரிகாலன்… எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

உனக்கு எப்படி அது துப்பாக்கி சத்தம்னு தெரியும்.. AGS-யை கேள்வி மேல் கேள்வி கேட்டு TORTURE செய்த கரிகாலன்... எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,தற்போது இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை கடத்தி அடிக்க சென்ற சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

உனக்கு எப்படி அது துப்பாக்கி சத்தம்னு தெரியும்.. AGS-யை கேள்வி மேல் கேள்வி கேட்டு TORTURE செய்த கரிகாலன்... எதிர்நீச்சல் ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில்,கரிகாலன் ஏஜிஎஸ் மீது சந்தேகப்பட்டு,துப்பாக்கியில் சுடுறாங்கன்னு சொல்லுறீங்க, உனக்கு எப்படி அது துப்பாக்கி சத்தம்னு தெரியும்,ஏஜிஎஸ்-யை கேள்வி கேட்ட கரிகாலன்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அடித்துக்கொண்டு உருளும் மாமியார் மருமகள்... தமிழா தமிழா ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : SUN TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment