The Indian Times

ஆட்டோகிராப் பட கோபிகா நியாபகம் இருக்கா? அவரின் குடும்ப புகைப்படங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கோபிகா. இவர் ஆட்டோகிராப் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.

இப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் சினிமாவில் உருவாகியது.

Advertisement

தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பல முன்னணி நடிகர்களுக்கும் மலையாளத்தில் ஜோடியாக நடித்த இவர் பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.

திருமணமாகி இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி உள்ளார்.

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in