The Indian Times

சிம்பு பட பாடலுக்கு பாவாடை தாவணியில் செம்ம குத்தாட்டம் போட்ட இளம் பெண்! Viral Dance video

இன்றைய காலத்து இளைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த பல ப்லாட்போர்ம்ஸ் உருவாகிவிட்டது. அதிலும் முன்னதாக இருந்த டிக் டாக் என்ற செயலியின் மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி இன்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்களும் ஏராளம்.

இந்நிலையில் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து இளைஞர்கள் youtube மற்றும் instagram ல் விடீயோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆணும் பெண்ணும் ஜோடியாக ரீல்ஸ் செய்வது டான்ஸ் வீடியோ வெளியிடுவது சகஜமான ஒன்று தான். ஆனால் சீக்கிரமே பிரபலமடைய வேண்டும் என்று பலர் கவர்ச்சியாக நடனமாடி வீடியோக்களை வெளியிடுகிறார்கள்.

Advertisement

இருப்பினும் கண்ணியமாக நடனமாடி வீடியோ வெளியிடும் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் இங்கு ஒரு இளம் பெண் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் வரும் மாங்கல்யம் என்ற குத்துப்பாடலுக்கு கிராமத்து ஸ்டைலில் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in